முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் நல்ல வெள்ளையாக மாற….
2 ஸ்பூன் உருளை கிழங்கு ஜூஸ், 2 ஸ்பூன் தக்காளி ஜூஸ், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் ,நல்ல ரிசல்ட் கிடைக்கும்.முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் வெள்ளையாகும். முகம் நல்ல வெள்ளையாக மாறும்.
0
Leave a Reply